MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரசாமி கோயில் உட்பிரகாரத்தின் வடக்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. திருக்கீழ்க் கோட்டத்தில் உள்ள மடந்தைபாக நாயனார்க்கு இவ்வூர் காமக்காணியுடைய நாராயணன் அம்பலத்தான் என்பானின் மனைவி உய்யவந்தாய் சாணி என்பாள். பங்குனி மாதம் பூரட்டாதி நாளில், திருக்காப்பு நாண், திருப் பாவாடை ஆகியன சாத்தவும், மார்கழி மாதம் திருவாதிரை நாளில் திருவமுது செய்யவும், திருப்பங்குனித் திருநாளில் வழிபாடு செய்யவும். நிலம் கொடையாக அளித்த செய்தி குறிக்கப்படுகிறது. பல இடங்களில் நிலம் தனித்தனியாக இருப்பதால், எல்லா நிலங்களுக்கும் எல்லைகள் தனித்தனியாகக் குறிக்கப்படுகிறது. எல்லை குறிப்பிடுகையில், வானவன் மாதேவி நல்லூர். விக்கிரம பாண்டிய நல்லூர், இராசநாராயண நல்லூர் ஆகிய ஊர்களும்,இராஜராஜ வாய்க்கால், சோழ உத்தம வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களும் குறிக்கப்படுகின்றன.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், மூன்றாம் இராஜராஜன்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001356
barcode : TVA_INS_001356
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001356/TVA_INS_001356_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg

TVA_INS_001356/TVA_INS_001356_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-002.jpg

TVA_INS_001356/TVA_INS_001356_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-003.jpg

TVA_INS_001356/TVA_INS_001356_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-004.jpg

TVA_INS_001356/TVA_INS_001356_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-005.jpg